Ilaipparuthal Eenthidum Naadae - இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே




 

இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவி யாத்திரை தீர்ந்திடும்போதே
பரலோகம் அழைத்திடுமே

எந்தன் வாஞ்சை உயர் சீயோன்
என்னை வந்தவர் சேர்த்துக் கொள்வேன்
கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே
கர்த்தர் தாமே துடைத்திடுவார்

இந்த மண்ணுரகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கித் தொடருகிறேன்
- எந்தன் வாஞ்சை

நம் முன்னோர் பலர் அக்கரை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவ நதிக்ககரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்து கொள்வேன்
- எந்தன் வாஞ்சை

அற்பமான சரீம் அழிந்தே
அடைவேன் மறரூபமாக
புதுராகம் குரல் தொனியோடே
புதுப்பாட்டு பாடிடுவேன்
- எந்தன் வாஞ்சை

பரலோகத்தில் இயேசுவே அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்பேன்
ஆவல் தீர அணைத்துக் கொள்வேன்
- எந்தன் வாஞ்சை

உண்மையாக உம் ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே காத்த கரத்தில்
தருவேன் என் ஆவியை நான்
- எந்தன் வாஞ்சை



Ilaipparuthal Eenthidum Naadae
Inba Yesuvin Motcha Veedae
Puvi Yaathirai Theernthidumbothae
Paralogam Azaiththidume

Enthan Vaanjai Uyar Seeyon
Ennai Vanthavar Sertthu Kolven
Kanneer Yaavaiyume Miga Anbudanae
Karthar Thaamae Thudaitthiduvaar

Intha Mannurakaasai Verutthen
Ippuvi Enthan Sonthamalla
Inbam Ennam Manam Ellaam Yesu
Ilakkai Nokki Thodarugiren
- Enthan Vaanjai

Nam Munnor Palar Akkarai Meethae
Namakkaagavae Kaaththirukka
Vinnil Jeeva Nathikkarai Oram
Vegam Naanum Sernthu Kolven
- Enthan Vaanjai

Arppamaana Sareeram Azhinthae
Adaiven Maruroobamaga
Puthu Raagam Kural Thoniyodae
Puthuppattu Paadiduven
- Enthan Vaanjai

Paralogatthil Yesuvae Allaal
Paramanantham Verillaiye
Angu Sernthu Avar Mugam Kaanben
Aaval Theera Anaitthu Kolven
- Enthan Vaanjai

Unmaiyaaga Um Oozhiyam Seiya
Unatha Azhaippai Eentheerae
Thavaraamalae Kaattha Karatthil
Tharuven En Aaviyai Naan
- Enthan Vaanjai




Song Description: Ilaipparuthal Eenthidum Naadae, இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே.
Keywords: Tamil Christian Song Lyrics, Sarah Navaroj Christian Song Lyrics, Ilaippaaruthal Eenthidum Nadae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.