Hallelujah Thuthi magimai - அல்லேலூயா துதி மகிமை
அல்லேலூயா துதி மகிமை என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ... அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2
1. சிலுவையை சுமப்பாயா - நீ
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து
இயேசுவின் பின்னே ஓடிவருவாயா - 2
2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் பட வேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்கவேண்டும்
3. ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக் கொள்ளு
4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே
Allelujah Thuthi Magimai Entrum
Yesuvukku Selutthiduvom
Ahhh.. Allelujah Allelujah Allelujah
1. Siluvaiyai Sumappayaa - Nee
Ulagatthai Veruppayaa
Ulagatthai Verutthu
Yesuvin Pinne Odivaruvayaa - 2
2. Motchatthai Adainthidave
Paadugal Pada Vendum
Paadugal Matthiyil Paraman Yesuvil
Nilaitthae Nirkka Vendum
3. Jebatthile Tharitthirunthu
Avar Sittham Niraivetru
Mudivu Pariyantham Avaril Nilai Nirkka
Belanai Petru Kollu
4. Sentravar Vanthiduvaar
Azhaitthe Sentriduvaar
Avarudan Sella Aayatthamaavom
Avarudan Vazhnthidave
Yesuvukku Selutthiduvom
Ahhh.. Allelujah Allelujah Allelujah
1. Siluvaiyai Sumappayaa - Nee
Ulagatthai Veruppayaa
Ulagatthai Verutthu
Yesuvin Pinne Odivaruvayaa - 2
2. Motchatthai Adainthidave
Paadugal Pada Vendum
Paadugal Matthiyil Paraman Yesuvil
Nilaitthae Nirkka Vendum
3. Jebatthile Tharitthirunthu
Avar Sittham Niraivetru
Mudivu Pariyantham Avaril Nilai Nirkka
Belanai Petru Kollu
4. Sentravar Vanthiduvaar
Azhaitthe Sentriduvaar
Avarudan Sella Aayatthamaavom
Avarudan Vazhnthidave
Song Description: Hallelujah Thuthi Magimai, அல்லேலூயா துதி மகிமை.
Keywords: Tamil Christian Song Lyrics, Allelujah Thuthi Magimai.