Hallelujah Thevanukae - அல்லேலூயா தேவனுக்கே

Hallelujah Thevanukae - அல்லேலூயா தேவனுக்கே




 

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

1. துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் – ஆராதனை

2. வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை

3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில் இருந்தது போல்
என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை



Song Description: Hallelujah Thevanukae, அல்லேலூயா தேவனுக்கே.
Keywords: Tamil Christian Song Lyrics, Allelujah Thevanukkae.

Please Pray For Our Nation For More.
I Will Pray