Eena Logathil Yesu - ஈன லோகத்தில் இயேசு
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
1. ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்
2. மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே
3. மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்
4. ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
1. ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்
2. மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே
3. மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்
4. ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்
Eena Logatthil Yesu Yen Piranthaar
Eena Paavigalai Meetka Thaan Piranthaar
1. Aa Athisayam Aa Athisayam
Anbarin Jenippu Athisayam
Anbarin Pirappu Athisayam
2. Ma Magimaiye Ma Magimaiye
Manukulam Meetta Magimaiye
Manu Uru Eduttha Magimaiye
3. Maa Parisutthar Maa Parisutthar
Paraloga Menmai Thuranthathaal
Paaviyin Saayal Aninthathaal
4. Aa Allelujah Aa Allelujah
Agaaya Magimai Jolitthathaal
Aattidaiyar Kandu Rasitthathaal
Eena Paavigalai Meetka Thaan Piranthaar
1. Aa Athisayam Aa Athisayam
Anbarin Jenippu Athisayam
Anbarin Pirappu Athisayam
2. Ma Magimaiye Ma Magimaiye
Manukulam Meetta Magimaiye
Manu Uru Eduttha Magimaiye
3. Maa Parisutthar Maa Parisutthar
Paraloga Menmai Thuranthathaal
Paaviyin Saayal Aninthathaal
4. Aa Allelujah Aa Allelujah
Agaaya Magimai Jolitthathaal
Aattidaiyar Kandu Rasitthathaal
Song Description: Eena Logathil Yesu, ஈன லோகத்தில் இயேசு.
Keywords: Tamil Christian Song Lyrics, Eena Logatthil Yesu Yen Piranthaar.