Appa Um Samoogathila - அப்பா உம் சமூகத்தில
அப்பா உம் சமூகத்தில
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா - 2
1. தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் - 2
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் - 2
- அப்பா
2. கூப்பிடும் காக்கை குஞ்சுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் - 2
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் - 2
- அப்பா
3. பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் - 2
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் - 2
- அப்பா
4. எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் - 2
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் - 2
- அப்பா
Appa Um Samugatthila
Eppothum Aarathanai
Appaavai Thuthikkaiyile
Enga Ullamellaam Ponguthaiya - 2
1. Thaayai Pola Thetrugireer
Thagappanai Pola Sumakkintreer - 2
Sothanai Varugintra Neramellaam
Thaangi Engalai Nadatthukireer - 2
- Appa
2. Kooppidum Kaakkai Kunjugalukkum
Agaaratthai Tharugintreer - 2
Avagalai Parkkilum Engalaiye
Migavum Nesitthu Nadatthukireer - 2
- Appa
3. Pagalin Parkkum Anbugatkum
Iravil Nadamaadum Noigalukkum - 2
Vilakki Engalai Kaakkintreer
Umathu Karatthaal Nadatthukintreer - 2
- Appa
4. Engal Meethu Kannai Vaitthu
Aalosanai Sollugireer - 2
Theengu Varugintra Neramellaam
Koodaara Maraivil Maraikkintreer - 2
- Appa
Eppothum Aarathanai
Appaavai Thuthikkaiyile
Enga Ullamellaam Ponguthaiya - 2
1. Thaayai Pola Thetrugireer
Thagappanai Pola Sumakkintreer - 2
Sothanai Varugintra Neramellaam
Thaangi Engalai Nadatthukireer - 2
- Appa
2. Kooppidum Kaakkai Kunjugalukkum
Agaaratthai Tharugintreer - 2
Avagalai Parkkilum Engalaiye
Migavum Nesitthu Nadatthukireer - 2
- Appa
3. Pagalin Parkkum Anbugatkum
Iravil Nadamaadum Noigalukkum - 2
Vilakki Engalai Kaakkintreer
Umathu Karatthaal Nadatthukintreer - 2
- Appa
4. Engal Meethu Kannai Vaitthu
Aalosanai Sollugireer - 2
Theengu Varugintra Neramellaam
Koodaara Maraivil Maraikkintreer - 2
- Appa
Song Description: Appa Um Samoogathila, அப்பா உம் சமூகத்தில.
Keywords: Tamil Christian Song Lyrics, Appa Um Samugatthila, Appa Um Samugathila.