Anbu Yesuvin Anbu - அன்பு இயேசுவின் அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாதது
நம்பு நீ அதை நம்பு
இந்த இகமதில் கிடைக்காதது
1. தந்தை தாய் அன்பொருநாள்
அது தணிந்தே போய்விடும் - தன்
பிள்ளையின் அன்பொருநாள்
அது பிரிந்தே போய்விடும்
2. என்றென்றும் மாறாதது
என் இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது
என் தேவனின் ஜீவ அன்பு
3. கணவனின் அன்பொருநாள்
அது கரைந்தே போய்விடும்
நல்ல மனைவியின் அன்பொருநாள்
அது மறைந்தே போய்விடும்
4. உறவினர் அன்பொருநாள்
அது ஒழிந்தே போய்விடும்
உடன் பிறந்தவர் அன்பொருநாள்
அது அழிந்தே போய்விடும்
5. நண்பனின் அன்பொருநாள்
அது நழுவியே போய்விடும்
நீ நம்பினோர் அன்பொருநாள்
அது வழுவியே போய்விடும்
Anbu Yesuvin Anbu
Athu Azhavidamudiyaathathu
Nambu Ne Athai Nambu
Intha Igamathil Kidaikkaathathu
1. Thanthai Thaai Anborunaal
Athu Thaninthe Poividum
Than Pillaiyin Anborunaal
Athu Pirinthe Poividum
2. Entrentrum Maraathathu
En Yesuvin Thooya Anbu
En Vazhvil Theeraathathu
En Thevanin Jeeva Anbu
3. Kanavanin Anborunaal
Athu Karainthe Poividum
Nalla Manaiviyin Anborunaal
Athu Marainthe Poividum
4. Uravinar Anborunaal
Athu Ozhinthe Poividum
Udan Piranthavar Anborunaal
Athu Azhinthe Poividum
5. Nanbanin Anborunaal
Athu Nazhuviye Poividum
Nee Nambinor Anborunaal
Athu Vazhuviye Poividum
Athu Azhavidamudiyaathathu
Nambu Ne Athai Nambu
Intha Igamathil Kidaikkaathathu
1. Thanthai Thaai Anborunaal
Athu Thaninthe Poividum
Than Pillaiyin Anborunaal
Athu Pirinthe Poividum
2. Entrentrum Maraathathu
En Yesuvin Thooya Anbu
En Vazhvil Theeraathathu
En Thevanin Jeeva Anbu
3. Kanavanin Anborunaal
Athu Karainthe Poividum
Nalla Manaiviyin Anborunaal
Athu Marainthe Poividum
4. Uravinar Anborunaal
Athu Ozhinthe Poividum
Udan Piranthavar Anborunaal
Athu Azhinthe Poividum
5. Nanbanin Anborunaal
Athu Nazhuviye Poividum
Nee Nambinor Anborunaal
Athu Vazhuviye Poividum
Song Description: Anbu Yesuvin Anbu, அன்பு இயேசுவின் அன்பு.
Keywords: Tamil Christian Song Lyrics, Anbu Yesuvin Anbu Athu Azhavida mudiyaathathu.