Anaathi Thevan Un Adaikkalame - அநாதி தேவன் உன் அடைக்கலமே




 

அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

1. இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்

2. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

3. கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே

4. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

6. ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்


Anaathi Thevan Un Adaikkalame
Avar Nitthiya Puyangal Un Athaarame

1. Intha Theva Entrentrumulla
Sathaa Kaalamum Namathu Thevan - Marana
Pariyantham Nammai Nadatthiduvaar

2. Kaarunyatthaale Izhutthukondaar
Thooya Theva Anbe
Ivvanaanthiratthil Nayangaatti Unnai
Inithaay Varunthi Azaitthaar

3. Kaanaga Paathai Kaarirulil
Thooya Theva Ozhiye
Azhugai Niraintha Pallatthaakkukalai
Arum Neeroottrai Maattrinaare

4. Kirubai Koornthu Manathurugum
Thooya Theva Anbe
Un Samaathaanatthin Udanpadikkaigathanai
Unmaiyaai Kartthar Kaatthu Kolvaar

5. Varanda Vazhkkai Sezhitthiduthe
Thooya Theva Arulaal
Nitthiya Magilchi Thalaimel Irukkum
Sanjalam Thavippum Odippom

6. Aanantham Paadi Thirumbiye Vaa
Thooya Theva Belatthaal
Seeyon Parvatham Unnai Sertthiduvaar
Santhatham Magilchi Adaivaai



Song Description: Anaathi Thevan Un Adaikkalame, அநாதி தேவன் உன் அடைக்கலமே.
Keywords: Tamil Christian Song Lyrics, Anaathi Devan Un Adaikkalamae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.