Aasai Aasaiyaai - ஆசை ஆசையாய்





 

ஆசை ஆசையாய் உம்மிடம் வருகின்றேன்
உம் அன்பிற்காக வாழ்வைத் தருகின்றேன் - 2
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
என் உள்ளத்திலே பேரானந்தம் - 2
உம் முகம் காண ஓடி வருகின்றேன் - 2

1. விழுந்தாலும் எழுந்தாலும்
என்னோடிருப்பவரே
பாதையெல்லாம் செவ்வையாக்கி
வழியையைச் செய்பவரே -2
என் கண்ணீரைத் துருத்தியில் வைத்தீரே
என் தலையை நிமிரச் செய்தீரே-2
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

2. உயிர்க் காக்க உயிர்தீரே
உமக்கே நன்றி ஐயா
விண்ணில் சேர வாஞ்சித்தீரே
என் உயிரே உமக்கையா
கடும் காற்றே நீ என்னிடம் நெறுங்காதே
நான் அவர் பிள்ளை ஒன்றும் வாய்க்காதே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்



aasai aasaiyaai ummidam varugintren
um anbirkkaaga vaazhvai tharugiren - 2
aanantham aanantham aanantham
en ullatthile peraanantham - 2
um mugam kaana odi varugintren - 2

1. vizhunthaalum ezhunthaalum
ennodiruppavare
paathaiyellaam sevvaiyaakki
vazhiyai seibavare - 2
en kanneerai thurutthiyil vaitthire
en thalaiyai nimira seitheere
aanantham aanantham aanantham

2. uyir kaakka uyirtheere
umakkee nantri aiyaa
vinnil sera vanjittheere
en uyire umakkaiya
kadum kaatre nee ennidam nerungaathe
naan avar pillai ontrum vaikkathe
aanantham aanantham aanantham




Song Description: Aasai Aasaiyaai, ஆசை ஆசையாய்.
Keywords: Agape 2, Joe Alex, Asai Asaiyai, Aasai Aasaiyai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.