Aaradhanai Naayagan Neerae - ஆராதனை நாயகன் நீரே




 

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே - 2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் - 2

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே - 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் - 2

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே - 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே - 2

முடிவில்லா இராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் - 2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் - 2



Aarathanai Nayagan Neere
Aarathanai Venthanum Neere
Aayul Mudiyum Varai
Ummai Thozhuthiduven - 2

Aayiram Pergalil Siranthor
Aandavar Yesu Neere - 2
Vidivelliye Enthan Piriyam Neere
Entrentrum Thozhuthiduven - 2

Maanthargal Potridum Theivam
Magimaiyin Theivam Neere - 2
Muzhangaal Yaavum Mudangidume
Magizhvudan Thuthitthidave - 2

Mudivillaa Raajiyam Arula
Thirumbavum Varuven Entreer - 2
Aayatthamaai Naan Sernthidave
Anuthinam Vanangiduven - 2




Song Description: Aaradhanai Naayagan Neerae, ஆராதனை நாயகன் நீரே.
Keywords: Tamil Christian Song Lyrics, Aarathanai Nayagan Neere.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.