Oru Mani - ஒரு மணி
ஒரு மணி நேரம் கூட ஜெபிக்க கூடாதா
உன்னை தட்டி எழுப்பி தட்டியெழுப்பி கெஞ்சுகிறாரே - 2
தூங்கினால் ஆசீர்வாதம் இழந்திடுவாயே
கந்த துணியை உடுத்திக் கொண்டு வாழ்ந்திடுவாயே - 2
கெஞ்ச விடாதே இயேசுவை கெஞ்ச விடாதே
கந்த துணியை உடுத்திக் கொண்டு வாழ்ந்திடுவாயே - 2
- ஒரு மணி
தூங்கினால் இயேசுவை இழந்திடுவாயே
பின்மாற்ற ஜீவியத்தில் வாழ்ந்திடுவாயே -2
தூங்கி விடாதே தம்பி ( தங்கச்சி )
தூங்கி விடாதே பின் மாற்ற
ஜீவியத்தில் வாழ்ந்திடுவாயே - 2
- ஒரு மணி
தூங்கினால் பரலோகம் இழந்திடுவாயே
நிரந்தரமாய் நரகத்திலே துடித்திடுவாயே - 2
கெஞ்ச விடாதே இயேசுவை கெஞ்ச விடாதே
நிரந்தரமாய் நரகத்திலே துடித்திடுவாயே - 2
- ஒரு மணி
தூங்கினால் அபிஷேகம் இழந்திடுவாயே
பாவம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்ந்திடுவாயே - 2
தூங்கி விடாதே நீ தூங்கி விடாதே
பாவம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்ந்திடுவாயே - 2
- ஒரு மணி
Oru Mani Neram Kooda Jebikka Koodatha
Unnai Thatti Ezhuppi Kenjugiraarae - 2
Thoonginaal Aasirvatham Izhanthiduvaaye
Kantha Thuniyai Uduthi Kondu Vaznthiduvaaye - 2
Kenja Vidaathae Yesuvai Kenja Vidaathae
Kantha Thuniyai Uduthi Kondu Vaznthiduvaye -2
- Oru Mani
Thoonginaal Yesuvai Izhanthiduvaye
Pinmatra Jeeviyathil Vaznthiduvaaye - 2
Thoongividaathe Thambi (Thangachi)
Thoongi Vidathe Pin Matra
Jeeviyathil Vaznthiduvaye - 2
- Oru Mani
Thoonginal Paralogam Izanthiduvaye
Nirantharamai Naragathilae Thudithiduvaye - 2
Kenja Vidathae Yesuvai Kenja Vidathae
Nirantharamaai Naragathile Thudithiduvaye - 2
- Oru Mani
Thoonginal Abishegam Izanthiduvaaye
Paavam Niraintha Vazhkaiyai Thaan Vaznthhiduvaaye - 2
Thoongi Vidaathe Nee Thoongi Vidaathae
Pavam Niraintha Vazhkkaiyai Thaan Vaznthiduvaaye - 2
- Oru Mani
Song Description: Tamil Christian Song Lyrics, Oru Mani, ஒரு மணி.
KeyWords: John Mahendiran, Oru Mani Neram Kooda.