Aayiramaayiram Paadalgalaal - ஆயிரமாயிரம் பாடல்களால்



 

ஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் - நான்

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் - 2
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன் - 2

1. வானதூதர் சேனையெல்லாம்
வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மகிமை விட்டு
மானிடராய் வந்தவரே - 2
வானிலும் பூவிலும் என் ஆசை நீரே
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன் - 2

2. இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும் தூய தேவனே
இக்கட்டில் தம் ஜனங்களின்
இரட்சகராய் வருபவரே - 2
செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன் - 2

3. ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும் - 2
தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன் - 2




Aayiramaayiram Paadalgalaal
Athisaya Nathanai Thuthithiduven
Anantha Geetham Paadiduven - Naan

Nallavar Yesu Vallavar
Avar Entrentrum Pothumanavar - 2
Nalthorum En Baram Sumakkintravar
Nantriyaal Vanangiduven - 2

1. Vaanathoothar Senaiyellam
Vazhthukintra Parisutharae
Vaana Magimai Vittu
Maanidaraai Vanthavarae - 2
Vaanilum Poovilum En Aasai Neere
Vazhthi Entrum Thirunaamam Thuthithiduven - 2
- Nallavar

2. Isravelin Thuthigalil
Vaasam Seiyum Thooya Thevane
Ikkattil Tham Janangalin
Ratchagaraai Varuvabare - 2
Sengadalo Senaigalo Ethire Vanthaalum
Sornthidaamal Karamthatti Thuthithiduven - 2
- Nallavar

3.Aazhiyin Alaipol Sothanaigal Peruginaalum
Akkiniyin Sothanaiyil En Ullam Thalarnthaalum - 2
Thaayaipol Karangalil Thaangi Ennai Neer Nadathi
Aatriya Kirubaikkaai Thuthithiduven - 2


Song Description: Aayiramaayiram Paadalgalaal, ஆயிரமாயிரம் பாடல்களால்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Ayiramayiram Padalgalal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.