En Elumbugal - என் எலும்புகள்



 

என் எலும்புகள் தேய்கின்றதே
என் பெலனும் குறைகின்றதே
என் நாட்களும் போகின்றதே
என் காலமும் கரைகின்றதே - 2

நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல - 2

1. சிலுவையில் அந்த காட்சி
நொறுங்கியது என் இதயம்
எனை மீட்ட உந்தன் பேரன்பை
சொல்லுவேன் உலகெங்கிலும் - 2

சுவிசேஷ பாரம் என்றே நான்
உமக்காக தொடர்ந்து செயல்படுவேன் - 2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல - 2

2 .பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
பாவி என் நிலை உணர்ந்தேன்
பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
என்ன தியாகம் நான் செய்வேனோ - 2

என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
சென்றிடுவேன் என்றும் உம் வழியில் - 2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல - 4



En Elumpugal Theeykinrathea…
En Belanum kuraikinrathea…
En Natkalum Poginrathea…
En Kalamum Karaikinrathea… - 2

Nan Innu Onnu Seyyala
Yesappa Ungaluku Onnu Seyyala.. - 2

1.Siluvaiyil Andha Kaatchi
Norungiyathu En Ithayam
Enai Meeta Unthan Peranbai
Solluven Ulagengilum - 2
Suvisesha Baaram Entrae Nan
Umakaga Thodarnthu Seyalpaduven - 2

Nan Innu Onnu Seyyala
Yesappa Ungaluku Onnu Seiyala.. - 2

2.Parisuthar Mugam Nan Kanden..
Paavi En Nilai Unarnthen
Parisutha Valvai Valnthida
Ena Thiyagam Nan Seyvenoo…? - 2
En Ratchippin Paathiram Kaiyil Enthi
Sentriduven Entrum Um Vazhiyil - 2

Nan Innu Onnu Seiyala
Yesappa Ungaluku Onnu Seiyala.. - 2




Songs Description: Tamil Christian Song Lyrics, En Elumbugal, என் எலும்புகள்.
KeyWords: Karthik Eroshan, En Elumbugal Theigintrathae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.