Chumma Masta - சும்மா மஸ்தா

Chumma Masta - சும்மா மஸ்தா




 

ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
யூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே

சும்மா மஸ்தா தான் வாழ வைப்பாரு
எல்லாம் சொஸ்தா தான் பாக்க வைப்பாரு
நல்லா கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு - 2
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லே அல்லேலூயா - 4

Music க மாத்துப்பா Style ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா - 2
யோசேப்பின் சாட்சியதான் திரும்பிப் பார்த்தாலே
தீமையை நன்மையாக மாற்றின தேவனப்பா
- சும்மா

Movementட போடுப்பா Silenceஅ விடுப்பா
Violenceஅ வேண்டாம்பா Presence அ தேடுப்பா
Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
- சும்மா

Song Description: Tamil Christian Song Lyrics, Chumma Masta, சும்மா மஸ்தா.
KeyWords: Darwin Ebenezer, Ezhunthavar, Kiruba - 5, Summa Mastha, Summa Masta.

Please Pray For Our Nation For More.
I Will Pray