Valakkaram - வலக்கரம்



 

பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
துதிகளில் நீர் பயப்படத்தக்கவரே - 2
யுத்தத்திலே வெற்றியை தருபவரே
அற்புதங்கள் எப்போதும் செய்பவரே - 2

உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே
உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே - 2

1. நாசியின் சுவாசத்தினாலே
ஜலம் குவிந்து நின்றது
வார்த்தையின் வல்லமையாலே
கடல் இரண்டாய் பிளந்தது - 2
- உம் வலக்கரம்

2. உருவின பட்டயத்தோடு
எனக்கு முன் நீர் செல்வதால்
பகைஞர் தங்களுக்குள்ளே
வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே - 2
- உம் வலக்கரம்


Parisuthathil Neer Magathuvam Ullavarae
Thudhigalilae Neer Bayappadathakkavarae - 2
Yuthathilae Vettriyai Tharubavarae
Arputhangal Yeppodhum Seibavarae - 2

Um Valakkaram Yedhiriyai Azhikkumae
Um Magathuvam Nirmoolamakkumae - 2

1. Nasiyin Swasathinalae
Jalam Kuvindhu Nindradhu
Varthaiyin Vallamaiyalae
Kadal Irandai Pilandhadhu - 2

2. Uruvina Pattaiyathodu
Enakku Mun Neer Selvadhal
Pagaingnar Thangalukkullae
Vettundu Madindhu Vizhundharae - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Valakkaram, வலக்கரம்.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Tamil Christian Worship Song.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.