Ummai Pola - Ummai Aaradhipaen - Thuyarathil Koopitaen
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீர் உண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா - 2
உம்மைத்தான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதையா - 2
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
யெஷுவா ஆராதிப்பேன் - 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே - 2
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன் - 2
- என் நாட்கள்
நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா - 2
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா - 2
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
தூயவர் தூயவரே - 2
துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா - 2
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் - 2
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
பெரியவனாக்கினீரே - 2
Ummai Pola Yaarundu
Nanmai Seiya Neer Undu
Ummai Thaanae Nambuven
En Theva - 2
Ummaithaan Enthan Vaazhvil
Athaaramaai Ninaithu Ullen
Neer Illaa Enthan Vaazhkai
Veenaai Thaanae Poguthaiyaa - 2
Elshadai Aarathippen
Elohim Aarathippen
Adonai Aarathippen
Yeshuah Aarathippen - 2
Thaayin Karuvil Uruvaagum Munnae
Per Solli Azhaithavar Neerae
Thaayinum Melaaga Anbu Vaithu
Neer Enakkaaga Jeevan Thantheerae - 2
En Naatkal Mudiyum Varai
En Jeevan Piriyum Varai
En Suvaasam Ozhiyum Varai
Ummaiye Aaraathippen - 2
- En Naatkal
Nan Nambum Kedagam
Viduvikkum Theivam
Neerthan Neerthaanaiyaa - 2
Thooyavar Thooyavar Thuthikku Pathirar
Aaruthal Neerthaanaiya - 2
Thooyavar Thooyavarae
Thuthikku Paathirarae
Aaruthal Neerthanaiya
Thooyavar Thooyavarae - 2
Thuyarathil Kooppitten
Uthavikkaai Katharinen
Azhukural Kettiraiya - 2
Kuninthu Thookkineer
Periyavanaakkineer
Umathu Kaarunyathaal - 2
Kuninthu Thookkinirae
Periyavanaakkinirae
Umathu Kaarunyathaal
Periyavanaakkinirae - 2
Song Descripttion: Tamil Christian Worship Song Lyrics, Ummai Pola, Ummai Aaradhipaen, Thuyarathil Koopitaen.
Keywords: Benny Joshuah, Benny Joshuah Worship Song Lyrics, Worship Medley.