Sirumaipatta Desathil - சிறுமைப்பட்ட தேசத்தில்
சிறுமைப்பட்ட தேசத்தில்
தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்
நான் நிற்பதும் உம் கிருபையல்லவா
நிர்மூலமாகாததும் கிருபையல்லவா
1.மனுஷரை என் தலையின் மேல் ஏறச்செய்தீர்
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தேன்
செழிப்பான இடத்தில் கொண்டு வந்தீர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றினீர்
- நான் நிற்பதும்
2.செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தைப் போலானேன்
என் தகப்பன் வீட்டின் வருத்தங்களை மறக்கச் செய்தீர்
சாட்சியாக வாழவைத்தீர்
- நான் நிற்பதும்
3.கருவில் உருவான நாள் முதலே
உம்மால் ஆதரிக்கப்பட்டேனே
என் தாயின் கருவிலிருந்து எடுத்தீரே
எந்நாளும் உம்மைத் துதிப்பேன்
- நான் நிற்பதும்
Sirumaippatta Thesathil
Thevan Ennai Palugappanninaar
Naan Nirppathum Um Kirubaiyallavaa
Nirmoolamagathathum Kirubaiyallavaa
1. Manusharai En Thalaiyin Mel Yeraseitheer
Theeyaiyum Thanneeraiyum Kadanthu Vanthen
Sezhippana Idathil Kondu Vantheer
Vaakkuthatham Niraivetrineer
- Naan Nirppathum
2. Sethavanai Pol Nan Marakkappatten
Udaintha Paaththirathai Polanen
En Thagappan Veettin Varuthangalai Marakka Seitheer
Saatchiyaaga Vazha Vaitheer
- Naan Nirppathum
3. Karuvil Uruvana Nal Muthal
Ummaal Aatharikkappattenae
En Thaayin Karuvilirunthu Edutheerae
Ennaalum Ummai Thuthippen
- Naan Nirppathum
Songs Description: Tamil Christian Song Lyrics, Sirumaipatta Desathil, சிறுமைப்பட்ட தேசத்தில்.
KeyWords: Prince Daniel, Jehovah Nissi Praise Jesus Church.