Nandriyal - நன்றியால்
இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவே போற்றுவேன்
எண்ணி முடியாத அதிசயங்கள்
வாழ்வில் செய்தீரே ஸ்தோத்திரம்
நன்றியால் நிறைந்து பாடுகின்றேன்
நன்மைகள் ஒவ்வொன்றாய் நினைக்கின்றேன்
இதுவரை குறைவின்றி நடத்தினீரே
உம் கிருபையால் வாழ்கின்றேன்
நன்றி நன்றி ஐயா - 2
கடந்திட்ட நாட்களில் உம் கரம் நடத்தினதே
சேதமே வராமல் ஜீவனை காத்தவரே
வாதை அனுகாமல் சேதம் நேராமல்
செட்டையின் மறைவினில் பாதுகாத்தீர்
- நன்றியால்
வனாந்திர பாதையில் வறண்ட
என் வாழ்க்கையிலே
தாகத்தை தீர்த்திடும் நீரூற்றாய் வந்தவரே
பகலினில் மேகஸ்தம்பம்
இரவினில் அக்னி ஸ்தம்பம்
முன்னிற்று நடத்தின அதிசயமே
- நன்றியால்
நல்லவரே வல்லவரே
உம் வார்த்தையை நம்பிடுவேன்
எபினேசரே உதவினீரே
இனிமேலும் காப்பவரே
கர்த்தர் எல்லா தீங்கும் விலக்கி
என் ஆத்துமாவையும் காப்பார்
என் போக்கையும் என் வரத்தையும்
இதுமுதற்கொண்டு என்றும் காப்பார்
நன்றி நன்றி ஐயா இயேசுவே
நன்றி நன்றி ஐயா
இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவே உம்மை நம்புவேன்
எண்ணி முடியாத அதிசயங்கள்
வாழ்வில் செய்தீரே ஸ்தோத்திரம்
Immattum Jeevan Thantha
Karthaave Portuven
Immattum Jeevan Thantha
Karthaave Portuven
Enni Mudiyadha Adhisayangal
Vaazhvil Seitheere Sthothiram
Nandriyaal Nirainthu Paadukindren
Nanmaigal Ovvondrai Ninaikindren
Idhuvarai Kuraivindri Nadathineere
Um Kirubaiyaal Vaazhkindren
Nandri Nandri Iyya, Nandri Nandri Iyya
Kadanthitta Naatkalil
Um Karam Nadathinathe
Sethamey Varaamal Jeevanai Kaathavare
Vaadhai Anugaamal, Sedham Neraamal
Setaiyin Maraivinil Paadhu Kaatheer
Vanaanthira Paadhaiyil
Varanda En Vaazhkaiyile
Thaagathai Theerthidum
Neer oortaai Vanthavare
Pagalinil Mega Sthambam,
Iravinil Agni Sthambam
Mun Nindru Nadathina Adhisayame
Nallavare Vallavare Um
Vaarthaiyai Nambiduven
Ebenesare Udhaveenire
Ini Mellum Kaapavare
Karthar Ella Theengum Vilakki
En Athumaavaiyum Kaapaar
En Pokkaiyum En Varathaiyum
Idhu Mutharkondu Endrum Kaappar
Nandri Nandri Iyya,
Yesuve Nandri Nandri Iyya
Immattum Jeevan Thantha
Karthaave Ummai Nambuven
Enni Mudiyadha Adhisayangal
Vaazhvil Seitheere Sthothiram
Enni Mudiyadha Adhisayangal
Vaazhvil Seitheere Sthothiram
Song Description: Tamil Christian Song Lyrics, Nandriyal, நன்றியால்.
KeyWords: Isaac D Selvakumar, Joel Thomasraj, Nantriyal, Nandriyaal.