Nandri Solla Varthai - நன்றி சொல்ல வார்த்தை



 

நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது
உயிரும் எனக்கு இல்ல

உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல
நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2
- உம்மைப் போல

1. நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே - 2
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே - 2

2. குப்பையில் இருந்த என்னை
உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே - 2
- உம்மைப் போல

3. என்னாலே உமக்கு
ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் - 2


Nantri solla vaarthaiye illa
atha ninaikkumpothu
uyirum enakku illa

ummai pola Theivam illa
Ummai thavira viruppamilla
ummai vittaal kathiyum illa
Neenga illanna Naanum illa - 2

1. naan nadakkum vazhiyai
enakku kaattiyathum Neerae
en meethu kannai vaitthu
aalosanai thantheerae - 2
ennai nadakka vaitheerae
kaipidithu kondeerae - 2

2. kuppaiyil iruntha ennai
uyarthi vaitheerae
rajaakkalodu ennai amara seitheerae - 2
ennai uyarthi vaitheerae
uyarthi azhagu paartheerae - 2
- ummai pola

3. ennaalae umakku
oru nanmaiyum illaiye
anaalum ennai eduthu payanpaduthineerae - 2
unga ninaivil vaitheerae
uyirullavarai maraven - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Solla Varthai, நன்றி சொல்ல வார்த்தை.
KeyWords: Guru Isak, Jamuna Guru Isak, Asborn Sam, Sheeba Asborn, Nantri Solla Varthai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.