Nadathuvar - நடத்துவார்
நடத்துவார் நடத்துவார் - இயேசு
உன்னை நடத்துவார் - 2
திகையாதே கலங்காதே - இயேசு
உன்னை நடத்துவார் - 2
நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே - நீ
நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகளே - நீ
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார் - நடத்துவார்
கானக பாதையில் நடந்தாயோ
காக்கும் கர்த்தர் உண்டல்லவோ
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீருற்றுகளை நீ கண்டடைவாய் - நடத்துவார்
Nadathuvar Nadathuvar
Yesu Unnai Nadathuvar - 2
Thikaiyaathae Kalankaathae - 2
Yesu Unnai Nadathuvar - 2
Nadathuvar Nadathuvar
Yesu Unnai Nadathuvar
Nalla Meippan Yesu Irukkaiyil
sorndhu ponayo Magane nee
Nalla Meippan Yesu Irukkaiyil
sorndhu ponayo Magale nee
Belapadithi Niruththuvaar
Kanmalaiyil Unnai Kattituvaar - 2
Nadathuvar Nadathuvar
Yesu Unnai Nadathuvar
Kanaga Paathaiyil Nadanthayo
Kaakum Karthar Undallavoe - 2
Kaanaanil Kondu serthiduvar
Neerutru kalai Nee Kandadaivai - 2
Nadathuvar Nadathuvar
Yesu Unnai Nadathuvar - 2
Thikaiyaathae Kalankaathae - 2
Yesu Unnai Nadathuvar - 2
Nadathuvar Nadathuvar
Yesu Unnai Nadathuvar
Songs Description: Tamil Christian Song Lyrics, Nadathuvar, நடத்துவார்.
KeyWords: Esther Baby, John Jebaraj. Nadathuvaar, Nadaththuvar.