Ezhumbi Prakasi - எழும்பி பிரகாசி



 

எழும்பி பிரகாசி என் மகனே(ளே)
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது - அவர்

நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்
அலங்கரிப்பாரே உன்னை

சூரியன் வெளிச்சம் தரவில்லையோ
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
தேவனே உனக்கு மகிமை

பூமியையும் இருள் மூடியதோ
ஜனங்களை காரிருள் மூடியதோ
மகிமை உன்மேல்
வெளிச்சமே நீ தான்
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்

எழும்பி பிரகாசி எதிர்காலமே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது


Ezhumbi Pragaasi En Magane(Le)
Un Ozhi Vanthathu Magimai Uthitthathu
Magimai Un Mel Uthitthathu - Avar

Negilappattaai Ni Kaividappattaai
Oruvarum Kadanthu Nadavaathathai
Nithiya Matchiyaai Thalaimurai Magilchiyaai
Alangarippaarae Unnai

Suriyan Velicham Tharavillaiyo
Un Santhiran Velicham Tharavillaiyo
Kartharae Unakku Nithiya Velicham
Thevanae Unakku Magimai

Boomiyaiyum Irul Moodiyatho
Janangalai Kaarirul Moodiyatho
Magimai Unmel
Velichame Neethan
(Intha) Boomikke Velicham Neethan

Ezhumbi Prakaasi Ethirkalamae
Un Ozhi Vanthathu Magimai Uthithathu
Magimai Unmel Uthithathu

Songs Description: Tamil Christian Song Lyrics, Ezhumbi Prakasi, எழும்பி பிரகாசி.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Song, Ezhumbi Prakaasi.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.