Christmas Endraal - கிறிஸ்துமஸ் என்றால்
கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று
உங்களுக்கு தெரியுமா
கிறிஸ்துவாக வந்தவரை உங்களுக்கு தெரியுமா - 2
மேரி கிறிஸ்துமஸ் ஓ மேரி கிறிஸ்துமஸ் - 4
கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர்
தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர் - 2
தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர் - 2
உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாயானவர் - 2
மேரி கிறிஸ்துமஸ் ஓ மேரி கிறிஸ்துமஸ் - 4
கட்டப்பட்ட மனிதரை விடுவித்தாளவே
குற்றப்பட்ட மக்களெல்லாம் திருந்தி வாழவே - 2
பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே - 2
பாவப்பட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே - 2
மேரி கிறிஸ்துமஸ் ஓ மேரி கிறிஸ்துமஸ் - 4
- கிறிஸ்துமஸ் என்றால்
Christmas Entraal Ennaventru
Ungalukku Theriyuma
Kiristhuvaaga Vanthavarai Ungalukku Theriyumaa - 2
Merry Christiam Oh Merry Christmas - 4
Kannikaikku Piranthavar Thooimaiyaanavar
Thozuvatthil Piranthavar Thaazhmaiyaanavar - 2
Theva Sittham Niraivera Manithanaanavar - 2
Unthan Enthan Paavam Neekka Baliyayaanavar - 2
Merry Christiam Oh Merry Christmas - 4
Kattappatta Manitharai Viduvitthaalavae
Kuttrappatta Makkalellaam Thirunthi Vaazhavae - 2
Baarappatta Manitharin Baarangal Thaangavae - 2
Paavappatta Manitharin Paavangal Neengavae - 2
Merry Christiam Oh Merry Christmas - 4
- Christmas Entraal
Song Description: Tamil Christian song Lyrics, Christmas Endraal, கிறிஸ்துமஸ் என்றால்.
Keywords: Ravi Bharath, Aayathamaa Songs, Tamil New Christmas Song.