ஆவியே தூய ஆவியே
இறங்கி வாருமே - 2
உம் பிரசன்னம் என்னைத் தேற்றும்
உம் வசனம் என்னை ஆற்றும் - 2
1. பெந்தெகோஸ்தே நாளினில்
பெருமழையாய் இறங்கினீர்
இன்று எங்கள் மீதினில்
பெருமழையாய் இறங்குமே
2. யாரை நான் அனுப்புவேன்
என்று ஏசாயாவை கேட்டீரே
அடியேன் இருக்கிறேன்
என்னை தயவாய் ஏற்றுக்கொள்ளும்
3. கடைசி நாட்களில்
கர்த்தரைத் தொழுதிட
சுட்டெரிப்பின் ஆவியால்
என் சுபாவங்கள் சுட்டெரியும்
Songs Description: Tamil Christian Song Lyrics, Aaviyae Thooya Aaviyae, ஆவியே தூய ஆவியே.
KeyWords: Prince Daniel, Jehovah Nissi Praise Jesus Church.