Yesuvin Naamamae Thirunaamam - இயேசுவின் நாமமே திருநாமம்
இயேசுவின் நாமமே திருநாமம்
முழு இருதயத்தால் தொழுவோம் நாமம்
1. காசினியில் அதனுக் கிணையில்லையே
விசுவாசித்த வர்களுக்குக் குறையில்லையே - இயேசுவின்
2. இத்தரையில் மெத்த அதிசய நாமம்
அதைநித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - இயேசுவின்
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம்
இது சத்திய விதேய மனமொத்த நாமம் - இயேசுவின்
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்
நமை அண்டிடும் பேய் பயந்தோடுந் தேவநாமம் - இயேசுவின்
5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி
பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - இயேசுவின்
Yesuvin Naamamae Thirunaamam
Muzhu Iruthayathaal Thozhuvom Naamam
1. Kaasinil Athanukkinaiyillaye
Visuvaasithavargalukku Kuraiyillaye - Yesuvin
2. Ittharayil Metha Athisaya Naamam
Athai Nitthamum Thozhubavarkku Jeya Naamam - Yesuvin
3. Utthama Magimai Prasitha Naamam
Ithu Sathiya Vitheya Manamotha Naamam - Yesuvin
4. Vinnavarum Pannudan Kondaadum Naamam
Namai Andidum Pei Payanthodum Theva Naamam - Yesuvin
5. Batchamudan Ratchai Seiyumubagaari
Perum Paavappinigal Neekkum Parigaari - Yesuvin
Song Description: Tamil Christian Song Lyrics, Yesuvin Naamamae Thirunaamam, இயேசுவின் நாமமே திருநாமம்.
KeyWords: Christian Song Lyrics, Traditional Song Lyrics, Sri Nisha Jeyaseelan, Yesuvin Namame Thirunamam.