Yesuvai Thuthiyungal - இயேசுவைத் துதியுங்கள்



 

இயேசுவைத் துதியுங்கள் என்றும்
இயேசுவைத் துதியுங்கள் - 2
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள் - 2

1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரைத் துதியுங்கள்
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவைத் துதியுங்கள்

2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்த
தலைவனைத் துதியுங்கள்
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனைத் துதியுங்கள்

3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றிய
பரமனைத் துதியுங்கள்
ஆசை கோபம் அளவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள்

Yesuvai Thuthiyungal Entrum
Yesuvai Thuthiyungal - 2
Maasillaatha Nam Yesuvin Namathai
Entrentrum Thuthiyungal - 2

1. Aatralum Avarae Amaithiyum Avarae
Anbarai Thuthiyungal
Sarva Vallamaiyum Porunthiya Namathu
Yesuvai Thuthiyungal

2. Aaviyin Arulaal Thaamidame Serntha
Thalaivanai Thuthiyungal
Neethi Vazhi Nintru Nermai Vazhi Sentra
Neyanai Thuthiyungal

3. Paavathai Ratchikka Boomiyil Thontriya
Paramanai Thuthiyungal
Aasai Kobam Alavugal Marantha
Karthanai Thuthiyungal


Song Description: Tamil Christian Song Lyrics, Yesuvai Thuthiyungal, இயேசுவைத் துதியுங்கள்.
KeyWords: Christian Song Lyrics, Traditional Song Lyrics. Yesuvai Thuthiyungal Entrum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.