Vaarthaiyaanavarae - வார்த்தையானவரே



 

என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்
என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் - 2
எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்
எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால் - 2
வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே
எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே - 2

நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்
நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும் - 2
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
சொன்னதை எதிர்ப்பவன் இல்லை
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
- என்னை உருவாக்கினீர்

நீர் குறித்தத்தை யாரால் அழித்திட கூடும்
நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும் - 2
நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை
உரைத்ததை மறுப்பவன் இல்லை - 2
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
- என்னை உருவாக்கினீர்

Ennai Uruvaakkineer Unthan Vaarthaiyaal
Ennai Uyirppiththathum Unthan Vaarthaiyaal - 2
Ennai Aatrineer Thetrineer Um Vaarthaiyaal
Ennai Yenthineer Sumantheer Um Vaarthaiyaal - 2
Vaarthaiyaanavarae Aathiyil Irunthavarae
Enakkai Vanthavarae Ellam Tharubavarae - 2

1. Neer Seivathai Yaraal Thaduthida Koodum
Neer Sonnathai Yaaraal Ethirthida Koodum - 2
Neer Seivathai Thaduppavan Illai
Sonnathai Ethirppavan Illai - 2
Vallamai Niraintha Vaarthaiyaanavarae - Yesuvae

2. Neer Kurithathai Yaaraal Azhiththida Koodum
Neer Uraithathai Yaaraal Maruththida Koodum - 2
Neer Kuriththathai Azhippavan Illai
Uraiththathai Maruppavan Illai - 2
Vallamai Niraintha Vaarthaiyaanavarae - Yesuvae


Song Description: Vaarthaiyaanavarae, வார்த்தையானவரே.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Varthaiyanavare, Varthaiyanavarae, Vaarthaiyanavare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.