Ummai Potri Paaduvom - உம்மை போற்றி பாடுவோம்




 

உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே

பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே

செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே

எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்தும் வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணையும்
தருவது நீரல்லவோ

Ummai Pottri Paaduvom
Engal Uyarntha Kannmalaiyae

Peruvellam Mathillai Mothi
Perungaattrum Adikkaiyil
Engal Pugalidamae Engal Thanjamae
Perunganmalaiyin Nizhalae

Sengadalum Pilanthu Pogum
Yuttha Senaiyum Amilnthidum Engal
Paraakkiramamae Engal Belanum Neerae
Jeyam Eduppom Ummaalae

Emmai Uyarntha Sthaanangal Mel
Vaithu Vaithathum Neerallavo
Kanmalai Thenum Vadiyum Ennaiyum
Tharuvathum Neerallavo


Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Potri Paaduvom, உம்மை போற்றி பாடுவோம்.
KeyWords: Christian Song Lyrics, J. Jeyachandran, Hema John, Ummai Pottri Paaduvom, Ummai Potri Paduvom.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.