உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
1. மாணிக்கத் தேரோடு,
காணிக்கை தந்தாலும்
உமக்கது ஈடாகுமா
உலகமே வந்தாலும்,
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா
- உம் நாமம்
2. பாலென்பேன் தேனென்பேன்,
தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன்,
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
- உம் நாமம்
Um Naamam Solla Solla
En Ullam Magiluthaiyaa
En Vaazvil Mella Mella
Um Inbam Peruguthaiyaa
Maanikka Therodu
Kaanikkai Thanthaalum
Umakkathu Eedaagumaa
Ulagamae Vanthaalum
Uravugal Nintraalum
Umakkathu Eedaagumaa
- Um Naamam
Paalenben Thenenben
Thevittaatha Amuthenben
Um Naamam Ennavenben
Maraiyenben Niraivenben
Neengaatha Ninaivenben
Um Naamam Ennavenben
- Um Naamam
Song Descripttion: Tamil Christian Song Lyrics, Um Naamam Solla Solla, உம் நாமம் சொல்ல சொல்ல.
Keywords: Benny Joshuah, Old Christian Song Lyrics.