Thagapanin Veettirkku - தகப்பனின் வீட்டிற்கு




 

தகப்பனின் வீட்டிற்கு
திரும்பவும் வந்திடுவேன்
எனக்காக காத்திருக்கும்
தகப்பனைக் கண்டிடுவேன்

மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை
மறுபடி சேர்த்துக்கொண்டார்
முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்

இனி அடிமை நான் இல்லையே
சொந்த மகனாக மாற்றினீரே

என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
என் பாதை தவறி போகாமல் இருக்க
பாத இரட்சையை உடுத்துவித்தார்

உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்.

Thagappanin veettirkku
thirumbavum vandhiduven
Enakkaga kaathirukkum
thagappanai kandiduven

Maarbodu anaithukondar - ennai
Marubadi serthukondar
Muthirai modhiram koduthuvittar
Ratchippin vasthiram uduthuvithar

Ini adimai nan illaiyae
Sondha maganaga maatrinirae
Muthirai modhiram koduthuvittar
Ratchippin vasthiram uduthuvithar

En kaalgal sarukki thadumarum neram
Tholgalil yaetri sumandhu sendrar
En paadhai thavari pogamal irukka
paadha ratchaiyai Koduthuvittar

Uyarvo thazhvo yevaigal irundhalum
Undhanin anbinil nilaithiruppen
Maranamo jeevano edhu nerndhalum
Umakkaga yavaiyum sagithukolven


Song Description: Tamil Christian Song Lyrics, Thagapanin Veettirkku, தகப்பனின் வீட்டிற்கு.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Chosen generation, Thagappanin Veetirku.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.