Singasanathil Veetrirukkum - சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும்
தாவிதின் திறவுகோலை உடையவரே
Singaasanaththil Veettirukkum
Parisuththarae Parisutharae
Aaraathanai Umakku Aaraathanai
Kerubeengal Seraabeengal
Pottridum Engal Parisutharae
Ezhu Kuthu Vilakkin Mathiyilae
Ulaavidum Engal Parisutharae
Aathiyum Anthamum Aanavarae
Alphaavum Omegaavum Aanavarae
Akkini Juvaalai Pontra Kanngalaiyum
Venngala Paathangalai Udaiyavarae
Parisuthamum Sathiyamum
Thaveethin Thiravugolai Udaiyavarae
Song Description: Tamil Christian Song Lyrics, Singasanathil Veetrirukkum, சிங்காசனத்தில் வீற்றிருக்கும்.
KeyWords: Christian Song Lyrics, K.S. Wilson, Singaasanathil Veetrirukkum Parisutharae.