Seer Yesu Naathanukku - சீர் இயேசு நாதனுக்கு
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்கு குரு பெத்த லேயனுக்கு
பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதி காரனுக்கு
பக்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு
Seer Yesu Nathanukku Jeyamangalam Aathi
Thiriyega Naathanukku Subamangalam
Paareru Neethanukku Parama Porpaathanukku
Nereru Pothanukku Nitthiya Sangeethanukku
Aathi Saruvesanukku Eesanukku Mangalam
Agila Piragaasanukku Nesanukku Mangalam
Neethibaram Baalanukku Nitthiya Gunaalanukku
Othum Anukoolanukku Uyar Manuvelanukku
Manaabi Maananukku Vaananukku Mangalam
Valar Kalai Kiyaananukku Gnananukku Mangalam
Kanaan Nal Theyanukku Kanni Mariseyanukku
Konaar Sagaayanukku Kuru Bettha Leyanukku
Patthu Lakshanaththanukku Sutthanukku Mangalam
Parama Pathatthanukku Nitthanukku Mangalam
Sathiya Visthaaranukku Saruvaathi Kaaranukku
Pakthar Ubakaaranukku Parama Kumaaranukku
Song Description: Tamil Christian Song Lyrics, Seer Yesu Naathanukku, சீர் இயேசு நாதனுக்கு.
KeyWords: Christian Song Lyrics, Beryl Natasha, Clement Vedanayagam, Seer Yesu Nathanukku.