Satthanuku Savaal Vidum - சாத்தானுக்கு சவால் விடும்



 

சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

சவால் சவால் சவால் சவால் சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் சவால் சவால் சவால் சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் சவால் சவால் சவால் சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் சவால் சவால் சவால் சவாலே
நாங்க யோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் சவால் சவால் சவால் சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

Satthanukku Savaal Vidum Santhathi Naanga
Senaigalin Thevanippol Veerargal Naanga
Savaalae Samaali Satthaanae Nee Emaali

Savaal Savaal Savaal Savaal Savaalae
Naanga Pavula Pola Savaal Viduvom Savaalae

Saavukkethuvana Ethuvum Ontrum Seivathillaye
Aaviyanavar Engalodu Bayamum Illaye
Savaal Savaal Savaal Savaal Savaalae
Naanga Thaavithai Pol Savaal Viduvom Savaalae

Sathrak Meshak Abethnego Aavi Enakkullae
Yezhu Madangu Eriyum Soolai Enakku Bayam Illai
Savaal Savaal Savaal Savaal Savaalae
Naanga Thaaniyel Pol Savaal Viduvom Savaalae

Paaliyatthin Ichaigalukku Vilagi Odiye
Engal Vaalibatthai Yesuvukku Sonthamaakkuvom
Savaal Savaal Savaal Savaal Savaalae
Naanga Yoseppai Pol Savaal Viduvom Savaalae

En Yesuvaalae Naan Perum Senaikkul Paaiven
En Yesuvaalae Naan Perum Mathilai Thaanduven
Savaal Savaal Savaal Savaal Savaalae
Naanga Yesuvai Pol Savaal Viduvom Savaalae


Songs Description: Tamil Christian Song Lyrics, Satthanuku Savaal Vidum, சாத்தானுக்கு சவால் விடும்.
KeyWords: Moses Rajasekar, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Sathanukku Saval Vidum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.