Paava Irulil Thadumari - பாவ இருளில் தடுமாறி



 

பாவ இருளில் தடுமாறி அலைந்தேன் நான்
ஜீவ ஒளியைக் காட்டி என்னை மீட்டாரே - 2
உன் கண்களில் கண்ணீரை
கண்டேன் என் இயேசுவே - 2

மரண இருளின் பாதையிலே
பாவி நானும் நடந்து சென்றேன்
இரக்கம் காட்டி அழைத்தவரே
இரத்தம் சிந்தி மீட்டவரே
உம் கரத்திலே காயங்கள்
கண்டேன் என் இயேசுவே - 2

ஆபத்துக் காலத்தில் தூக்கி என்னை
ஆறுதல் தந்த அன்பின் தெய்வமே
கலங்கிடாதே என்றவரே
கரத்தை நீட்டி அணைத்தவரே
உம் விலாவிலே காயங்கள்
கண்டேன் என் இயேசுவே - 2

ஆறுகளை நான் கடந்து சென்றேன்
அவைகள் என்மேல் புரளவில்லை
அக்கினி ஜீவாலை எந்தனின் மேல்
அவியாமல் நீர் பாதுகாத்தீர்
உம் கால்களில் காயங்கள்
கண்டேன் என் இயேசுவே - 2

Paava Irulil Thadumaari Alainthen Naan
Jeeva Oliyai Kaatti Ennai Meetdaarae - 2
Um Kankalil Kanneerai
Kantaen En Yesuvae - 2

Marana Irulin Paathaiyilae
Paavi Naanum Nadanthu Sentren
Irakkam Kaatti Azhaiththavarae
Irattham Sinthi Meetdavarae
Um Karaththilae Kaayangkal
Kanden En Yesuvae - 2

Aapatthu Kaalaththil Thukki Ennai
Aaruthal Thantha Anbin Theivamae
Kalangkidaathae Entravarae
Karaththai Neetti Anaitthavarae
Um Vilaavilae Kaayangal
Kandaen En Yesuvae - 2

Aarugalai Naan Kadanthu Sentren
Avaigal Enmel Puralavillai
Akkini Jeevaalai Enthanin Mel
Aviyaamal Neer Paathukaaththeer
Um Kaalgalil Kaayangal
Kanden En Yesuvae - 2



Song Description: Tamil Christian Song Lyrics, Paava Irulil Thadumari, பாவ இருளில் தடுமாறி .
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Paava Irulil Thadumaari, Pava Irulil Thadumari.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.