Oru Santhathi - ஒரு சந்ததி
ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய்
அவர் சந்ததி என்னப்படும் - 2
அர்ப்பணிக்கிறோம்
முழு குடும்பமாக - 2
நானும் என் பிள்ளைகளும்
உந்தனின் சேவைக்காக - 2
- ஒரு சந்ததி
ஒரு மனதாய் ஒற்றுமையாய்
ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய்
உம் ஊழியம் செய்திடுவோம் - 4
- அர்ப்பணிக்கிறோம்
Oru Santhathi Aandavari Sevikkum
Thalaimurai Thalaimuraiyaai
Avar Santhathi Enappadum - 2
Arppanikkirom Mulu Kudumbamaga
Naanum En Pillaigalum
Undhanin Sevaikkaga - 2
Orumanathaai Otrumaiyai
Ondraaga Oadiduvom
Unmaiyum Uthamamaai
Um Ooliyam Seithiduvom - 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Oru Santhathi, ஒரு சந்ததி.
KeyWords: Zac Robert, Oru Sandhadhi.