Nan Nadanthu Vantha Pathaigal - நான் நடந்து வந்த பாதைகள்



 

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

நடக்க முடியல டாடி நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க - கரத்தில்
ஏந்திக்கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
ஓட முடியல – என் மன பெலத்தால்
நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
சுமக்க முடியல – என் கால் பெலத்தால்
கடந்து பார்த்தேன் கடக்க முடியல

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
ஆள முடியல – என் பண பெலத்தால்
படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
ஒன்றும் முடியல – என் வாய் பெலத்தால்
வாழப் பார்த்தேன் வாழ முடியல

Nan Nadanthu Vantha Paathaigal
Karadu Medugal
Nan Kadanthu Vantha Paathaigal
Mutkal Veligal

Nadakka Mudiyala Daddy Nadakka Mudiyala
Thaangikkollunga Karatthil
Yenthikkollunga

En Suya Belatthaal Odi Partthen
Oda Mudiyala - En Mana Belatthaal
Nadanthu Paartthen Nadakka Mudiyala
En Thozh Belatthaal Sumanthu Paartthen
Sumakka Mudiyala - En Kaal Belatthaal
Kadanthu Paartthen Kadakka Mudiyala

En Aal Belatthaal Aala Paartthen
Aala Mudiyala - En Pana Belatthaal
Padaikka Paaartthen Padaikka Mudiyala
En Sol Belatthaal Saathikka Paartthen
Ontrum Mudiyala - En Vaai Belatthaal
Vaazha Paartthen Vaazha Mudiyala


Songs Description: Tamil Christian Song Lyrics, Nan Nadanthu Vantha Pathaigal, நான் நடந்து வந்த பாதைகள்.
KeyWords: Moses Rajasekar, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Naan Nadanthu Vantha Paathaigal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.