Nambi Vanthen Mesiah Naan - நம்பி வந்தேன் மேசியா நான்

Nambi Vanthen Mesiah Naan - நம்பி வந்தேன் மேசியா நான்



 

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே
வரு தாவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம்
நித நிதசரி தொழுவ நிதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர்
அதி நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே
கன பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே
உன தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த நம்பிவந்தேனே – நான்


Song Description: Tamil Christian Song Lyrics, Nambi Vanthen Mesiah Naan, நம்பி வந்தேன் மேசியா நான்.
KeyWords: Christian Song Lyrics, Beryl Natasha, Clement Vedanayagam, Nambi Vanthen Mesiya Naan.

Please Pray For Our Nation For More.
I Will Pray