Karthaavae Neer Maatchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை



 

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
துதி மகிமைக்கெல்லாம்
என்றென்றும் பாத்திரரே - உந்தன்
நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

ஆராதனை ஆராதனை - உந்தன்
நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

மகத்துவமும் பேர் புகழும்
உம் கரத்தில் இருக்கின்றதே
எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த
உம்மால் ஆகுமே

ஐசுவரியமும் ஆனந்தமும்
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும் உயர்த்திடவே
உம்மால் ஆகுமே

சத்தியமும் ஜீவனுமே
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும் விடுவித்திட
உம்மால் ஆகுமே

Karthaavae Neer
Matchimai Nirainthavarae
Thuthi Magimaikkellaam
Entrentrum Paathirarae
Unthan Naamam
Uyarthi Paadi Aaraathippen

Aaraathanai Aaraathanai - Unthan
Naamam Uyarthi Paadi Aaraathippen

Magatthuvamum Per Pugalum
Um Karatthil Irukkintrathae
Entha Manithanaiyum Menmaippaduttha
Ummaal Aagumae

Aiswaryamum Aananthamum
Um Karatthilirukkintrathae
Entha Manithanaiyum Uyartthidavae
Ummaal Aagumae

Sathiyamum Jeevanumae
Um Karatthilirukkintrathae
Entha Manithanaiyum Viduvitthida
Ummaal Aagumae


Song Description: Tamil Christian Song Lyrics, Karthaavae Neer Maatchimai, கர்த்தாவே நீர் மாட்சிமை.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Karthave Neer Matchimai, Karthaave Neer Maatchimai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.