Ennai Undaakkiya En - என்னை உண்டாக்கிய என்



 

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை - 2

1. என்மேல் அவர் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே - என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை

Ennai Undaakkiya En Thevaathi Thevan
Avar Thoonguvathumillai Uranguvathumillai - 2

1. Enmel Avar Kannai Vaitthu
Aalosanai Solluvaar
Satthiyathin Paathaiyilae Nitthamum Nadatthuvaar
Parisuttha Aaviyaal Ullatthai Nirappuvaar
Parisutthar Parisuthar Avar Peyarae - Ennai

2. Belavina Naatkalilae Belan Thanthu Thaanguvaar
Palavitha Sothanaiyil Jeyam Namakkalippaar
Aabatthu Kaalatthil Aranaana Kottaiyum
Kedagamum Thurugamum Belan Avarae - Ennai

3. Aaviyaana Thevanukku Roobamontrumillaiyae
Roobamillaiyaathalaal Soroobamontrumillaiyae
Vaanjaiyulla Aatthumaavin Iruthayanthannilae
Vaartthaiyaalae Pesugintra Aandavar Ivar - Ennai


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Undaakkiya En, என்னை உண்டாக்கிய என்.
KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Visuwasa Geethangal, Ennai Undakkiya En Devathi.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.