Engal Aadharavae - எங்கள் ஆதரவே



நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
உம் வசனம் என் பெலனானதே
நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம்
உம் கிருபை என்னை தேற்றுதே

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

என்னால் இயலாது ஒன்றுமே முடியாது
என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன் - 2
கிருபையையே நம்பிய நான்
உம் பெலத்தால் யாவும் செய்திடுவேன் - 2

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர்
ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை (மாட்டீர்) - 2
இதுவரையில் நடத்தி வந்தீர்
இனிமேலும் தலை நிமிரச் செய்விர் - 2

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே


Song Description: Tamil Christian Song Lyrics, Engal Aadharavae, எங்கள் ஆதரவே.
KeyWords: Christian Song Lyrics, Admatha Rajesh, Rajesh Kumar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.