Anbil Ennai Parisuthanaakka - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை
முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர
வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
Anbil Ennai Parisuthanaakka
Ummai Kondu Sagalathaiyum
Uruvaakkiye Neer Mutharperaaniro
Thanthai Nokkam Anaathiyantro
En Yesuvae Nesithiro
Emmaathiram Mannaana Naan
Innum Nantriyudan Thuthippen
Marithoril Muthal Ezhunthathinaal
Puthu Sirushtiyin Thalaiyaanirae
Sabaiyaam Um Sariram Seer Porunthidave
Eevaai Azhitheer Apposthalarai
Munnarinthae Ennai Azhaitheerae
Mutharperaai Neer Irukka
Aaviyaal Abishegitheer Ennaiyumae
Um Saayalil Naan Valara
Varungaalangalil Mutharperaai
Neer Irukka Naam Sothararaai Um
Kirubaiyin Vaarthaiyai Velippaduthi
Aaluvom Puthu Sirushtiyalae
Nantriyaal En Ullam Nirainthiduthae
Naan Itharkenna Bathil Seiguven
Ummagaa Nokkam Muttrumaai Niraiverida
Ennai Thanthen Nadathidumae
Song Description: Tamil Christian Song Lyrics, Anbil Ennai Parisuthanaakka, அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க.
KeyWords: Christian Song Lyrics, TPM Songs, Anpil Ennai Parisuthanakka.