Amen Alleluyah Magathuva - ஆமென் அல்லேலூயா மகத்துவ
ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம்
அனந்த ஸ்தோத்திரா
ஓமனாதி தந்தார் வந்தார்
இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்
1. வெற்றிகொண்டார்ப் பரித்து
கொடும்வே தாளத்தைச் சங்கரித்து
முறித்து பத்ராசனக் கிறிஸ்து
மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் - ஆமென்
2. சாவின் கூர் ஒடிந்து
மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து
விழுந்து ஜீவனே விடிந்து
தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்
3. வேதம் நிறைவேற்றி
மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி
பொய் மாற்றி பாவிகளைத் தேற்றி
கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்
Amen Alleluyah Magatthuva Thambaraabaraa
Amen Hallelujah Jeyam Jeyam
Anantha Sthothiraa
Omanaathi Thanthaar Vanthaar
Iranthuyir Thezhunthaarae Unnathamae - Amen
Vettrikondaarpparitthu
Kodumvethaalatthai Sangaritthu
Muritthu Pathraasana Kristhu
Maritthu Paadupadduththaritthu Mudiththaar - Amen
Saavin Koor Odinthu
Madinthu Thaduppu Suvar Idinthu
Vizhunthu Jeevanae Vidinthu
Thevalayaththirai Irandaai Kizhinthu Ozhinthathu - Amen
Vetham Niraivetri
Mei Thottri Meettuk Karaiyettri
Poi Maatri Paavigalai Thetri
Kondaatri Pathraasana Thetri Vazvitthaar - Amen
Song Description: Tamil Christian Song Lyrics, Amen Hallelujah Magathuva, ஆமென் அல்லேலூயா மகத்துவ.
KeyWords: Christian Song Lyrics, Beryl Natasha, Clement Vedanayagam, Amen Allelua.