Abraham Devan Isakkin Devan - ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்




 

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர்
என்னை அழைத்ததும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

1. வனாந்திரமோ வாடாத மனமே
காடையே அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
அவரின் நண்மைகள் எத்தனையோ

2. சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்த்திடுவாய்
யோர்தானை கடந்து இயேசுவை
பற்றிக்கொள்ள என்றென்றும் ஜீவிப்பாய்

3. கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பை இருந்து
வெற்றியை சேர்த்திடுவார்

4. அல்லேலூயா பாடி இயேசுவை துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய்

Abraham Devan Isakkin Devan
Yaakobin Devanavar
Ennai Azhaiththathum Unnatha Vazhiyil
Endrendrum Nadaththiduvaar

1. Vanaanthiramo Vaadaatha Manamae
Kaadaiyae Anupiduvaar
Thanneer Illaiyo Ennipaar
Avarin Nanmaigal Ethanaiyo

2. Sothanai Vezhiyo Soraathae Manamae
Yesuvai Saarnthiduvaai
Yorthaanai Kadanthu Yesuvai
Patrikol Endrendrum Jeevippaai

3. Kasantha Maaraavo Kavalai Vendaamae
Karthar Unnodae Ullaar
Jebathilae Nee Vizhippaai Irunthu
Vetriyai Serthiduvaar

4. Alleluya Paadi Yesuvai Thuthithu
Anuthinam Jeevipaayae
Avarin Siththam Nitthamum Seiyya
Aavalaai Kizhppadivaai


Song Description: Tamil Christian Song Lyrics, Abraham Devan Isakkin Devan, ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்.
KeyWords: Christian Song Lyrics, Abraham Thevan Isakkin Thevan, Old Christian Song.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.