Aadhi Pitha Kumaaran - ஆதி பிதா குமாரன்
ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்!
திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! - 2
நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் - 2
நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் - 2
நிறைந்த சத்திய ஞானமனோகரா
உறைந்த நித்திய வேதகுணாகரா - 2
நீடுவாரிதிரி சூழு மேதினியை
மூட பாவ இருள் ஓடவே அருள் செய்
- ஆதி பிதா குமாரன்
1. எங்கணும் நிறைந்த நாதர்
பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமா மறை பிரபோதர்,
கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பங்கில்லான் தாபம் இல்லான்
பகர்அடி முடிவில்லான் - 2
பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம்
நீதி என்னும் - 2
பண்பதாய் சுயம்பு விவேகன்
அன்பிரக்க தயாள பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு
மீட்பு பரிபாலனைத்தையும்
பண்பாய் நடத்தி அருள்
- ஆதி பிதா குமாரன்
2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு
நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து
தீதொறு நரகில் தள்ளுண்டு
மடிவோமென்று
தேவ திருவுள்ளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த
பாலன் இயேசுவைக் கொண்டு - 2
பரண் எங்கள் மிசை தயை
வைத்தனர் இது நன்று - 2
பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான
சேதமுற சூரியன் முன் இருள்
போலவே சிதறும்
- ஆதி பிதா குமாரன்
Aathi pithaa kumaaran
aavi thriyaegarkku
Anavarathamum sthothram
thriyaegarkku Anavarathamum sthothram
Needha mudhar porulai nindrarul saruvesan
Nidhamum panibavargal irudhaya malarvasan
Niraingha saththiya gnana manohara
Uraindha niththiya vedha gunakara
Needuvaari thirai soozhumedhiniyai
Moodupaava irul odave arul sei
- Aadhi pitha Kumaaran
Enganum niraintha naadhar - parisuthargal
Endrendraikum panipaadhar
Thungamamarai prabodhar - kadaisi Nadu
Sodhanai sei adhi needhar
Pangillan thabamillan pagaradi mudivillaan
Pangnanam sambooranam Parisutham needhi ennum
Panbadhai suyambu vivegan - anbirakka dhayala pravagan
Paardhalathil sirushtippum meetpum
Paripalanathayum panbai nadathi Arul
- Aadhi pitha Kumaaran
Needhiyin sengol kaikkondu - nadathinaal naam
Neenilathillamal azhindhu
Theedhuru naragil thallundu - madivom endru
Dheiva thiru ullam unarnthu
Paadhagarkuyirthandha Paalan yesuvai kondu
Paran engal misai thayai vaithanar ithu nandru
Pagarntha thannadiyakuru sanjalam
Idainjal vanthapodhe thayavagayil
Paaril neridum angnana sedhamudhar
sooriyan munnirul polave sidharum
- Aadhi pitha Kumaaran
Song Description: Tamil Christian Song Lyrics, Aadhi Pitha Kumaaran, ஆதி பிதா குமாரன்.
KeyWords: Christian Song Lyrics, Geerthanai Song Lyrics, Athi Pitha Kumaran, Aathi Pitha Kumaran, Cathrine Ebenesar,.