Unga Anbu Periyathu - உங்க அன்பு பெரியது
ஒருவராலே நான் மீட்கப்பட்டேன்
இயேசுவாலே நான் கழுவப்பட்டேன்
இயேசுவாலே நான் மீட்கப்பட்டேன்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்
நீர் எனக்காக சிலுவையில் தூக்கப்பட்டீர்
நீர் எனக்காக முழுவதும் சாபமானீர்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்
நீர் எனக்காக பூமியில் இறங்கி வந்தீர்
நீர் எனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டீர்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் இயேசுவே
Song Descripttion: Tamil Christian Worship Song Lyrics, Unga Anbu Periyathu, உங்க அன்பு பெரியது.
Keywords: Joel Sangeetharaj, Tamil Worship Song, New Tamil Christian Song Lyrics.