Thai Marandhalum - தாய் மறந்தாலும்
தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர் - 2
இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர் - 2
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் - 2
1.நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை - 2
- இன்ப துன்ப
2.(என்) கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர் - 2
கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர் - 2
- இன்ப துன்ப
Thai Maranthaalum
Naan Maraven Endreer
Thanthai Thallinaalum
Thallada Vida Maateer - 2
Inba Thunbathilum
Thollai Kashthangallilum
Irulin Paathayilum
Ennodu Iruppeer - 2
En Yesu Ennodu
En Nesar Ennodu Endrum - 2
1.Nerukka Pattalum
Noringi Pogirathillai
Kalakkam Pattalum
Manam Murivathillai - 2
- Inba Thunba
2.(En) Kaalgal Thalarnthaalum
Um Tholil Ennai Sumappeer
Kai Vida Pattalum
Um Dhayavaal Karai Sertheer - 2
- Inba Thunba
Song Description: Christian Song Lyrics, Thai Marandhalum, தாய் மறந்தாலும்.
Keywords: Reenu Kumar, Rock Eternal Ministries, Thai Maranthalum, Thaai Maranthaalum.