Neerthanae - நீர்தானே
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர் - 2
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
{ இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாமே இயேசுவே }
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே இயேசுவே - 2
1. உதவா என்னையும்
பெயர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை
உருவாக்க வந்தவர் - 2
பலத்த கேடகமாய்
என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய்
என்னில் வாழ்பவர் - 2
நீர்தானே...
2. பயப்படாதே நான்
உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும்
என்னை நடத்த வல்லவர் - 2
புதிய வாக்குத்தம்
என்பேரில் தந்தவர்
சொன்னதைச் செய்யும்
வரை கைவிடாதவர் - 2
நீர்தானே...
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர் - 2
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
{ இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாமே இயேசுவே }
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே இயேசுவே - 2
1. உதவா என்னையும்
பெயர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை
உருவாக்க வந்தவர் - 2
பலத்த கேடகமாய்
என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய்
என்னில் வாழ்பவர் - 2
நீர்தானே...
2. பயப்படாதே நான்
உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும்
என்னை நடத்த வல்லவர் - 2
புதிய வாக்குத்தம்
என்பேரில் தந்தவர்
சொன்னதைச் செய்யும்
வரை கைவிடாதவர் - 2
நீர்தானே...
Song Descripttion: Tamil Christian Song Lyrics, Neerthanae, நீர்தானே.
Keywords: Jeswin Samuel, Neerthane, Neerthaane, Oru Pothum Kaividathavar.