Nalla Thagappanae - நல்ல தகப்பனே



தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே - 2

என் நல்ல தகப்பனே நேசம் நீரே
கைவிடாதவரே
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே - 2

1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே
உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே - 2

மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்
உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே - 2
- என் நல்ல தகப்பனே

2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய
உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து
நடக்க சொல்லி தாருமே - 2

உம் அன்பின் ஆழ அகல உயரத்தை
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே - 2
- என் நல்ல தகப்பனே

நல்ல தகப்பன் நீரே
கைவிடாத தகப்பன் நீரே - 2


Song Descripttion: Tamil Christian Song Lyrics, Nalla Thagappanae, நல்ல தகப்பனே.
Keywords: Tipu Poolingam, Benny Joshuah, Nalla Thagappane.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.