Nalla Pangu - நல்ல பங்கு



என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே 2

என் போகையிலும் வருகையிலும்
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2

பிரசன்னராய் கூட இருப்பவரே
அற்புதராய் கூட வருபவரே
என்னை விட்டு எடுபடாத
நல்லப் பங்கே - 2

என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும்
நிரந்தரமே உம் பிரசன்னமே
நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் என் வெறுமையிலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2

எனக்குள் இருப்பவர்
மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்
என் நடுவினில் இருப்பவர்
சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர்
அவர் நம்பத்தக்கவர்


Song Descripttion: Tamil Christian Worship Song Lyrics, Nalla Pangu, நல்ல பங்கு.
Keywords: New Tamil Christian Song Lyrics, Timothy Sharan, En Ninaivugal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.