Karthar Paarthukolvaar - கர்த்தர் பார்த்துக் கொள்வார்



 

கர்த்தர் பார்த்துக் கொள்வார் - 4
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார் - 2

கர்த்தர் பார்த்துக் கொள்வார் - 4

நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
நான் வலியில் துடிப்பதை என்
கர்த்தர் பார்க்கின்றாரே - 2

(என்) தோளில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
(என்) கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே - 2

என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார் - 2

கர்த்தர் பார்த்துக் கொள்வார் - 8

என் குறைவை பார்க்கின்றவர்
என் நிறைவை பார்த்துக் கொள்வார்
என் தோல்வியை பார்க்கிறவர்
நான் ஜெயிப்பதை பார்த்துக் கொள்வார்
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்

Karthar parthukkolvaar - 4
En nerukkaththai parkkiravar
En viduthalai parththukkolvaar
En ninthayai parkkiravar
En uyarvai parthukkolvaar - 2

Karthar parthukkolvaar - 4

Naan vazhiyindri thavippathai
Karththar paarkkindraarae
Naan valiyil thudippathai
En Karththar paarkkindraarae - 2

(En) tholil ulla baaram
Karththar paarkkindraarae
(En) kannil vazhiyil kanneer
Karththar paarkkindraarae - 2

En nerukkaththai paarkkiravar
En viduthalai parththukkolvaar
En ninthayai parkkiravar
En uyarvai parthukkolvaar - 2

Karthar parthukkolvaar - 8

En kuraivai paarkkindravar
En niraivai parthukkolvaar
En tholviyai paarkkindravar
Naan jeyippathai parthukkolvaar
En nerukkaththai paarkkindravar
En uyarvai parthukkolvaar


Song Description: Christian Song Lyrics, Karthar Paarthukolvaar, கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
Keywords: Reenu Kumar, Rock Eternal Ministries, Karthar Parthukolvaar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.