Idhuvarai - இதுவரை
இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்
இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவீர்
என் தேவைகள் நான் அறியும் முன்னே
நீர் அறிந்தீரே
என் எண்ணங்கள்
மன வாஞ்சைகள் எல்லாம்
நிறைவேற செய்தீரே
ஹோ யேகோவாயீரே
எல்லாம் தருபவரே - 2
என் ஏக்கத்தின் கனவுகள்
தூரமாய் தெரிந்தன
எனதெல்லாம் வெறும் கர்ப்பனை என்றே
கடந்து சென்றேன்
உதவிட எனக்கு யாருமில்லை
தூக்கிடவும் யாருமில்லை
இனியும் தொடர வழியில்லை என்று
கலங்கி நின்றேன்
உம் அன்பின் கரங்கள் தொட்டதால்
உம் தயயோ என் மேல் இருந்ததால்
கனவுகளும் நினைவுகளும் நிஜமானதே
தேவைகள் மறைந்ததே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும்வரை குறைவுகள் எனக்கில்லையே
இருள் மறைந்ததே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும்வரை குறைவுகள் எனக்கில்லையே
ஹோ யேகோவாயீரே
எல்லாம் தருபவரே - 2
- இதுவரை நீர்
இதுவரை நீர் நடத்தினீர்
இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவீர்
என் தேவைகள் நான் அறியும் முன்னே
நீர் அறிந்தீரே
என் எண்ணங்கள்
மன வாஞ்சைகள் எல்லாம்
நிறைவேற செய்தீரே
ஹோ யேகோவாயீரே
எல்லாம் தருபவரே - 2
என் ஏக்கத்தின் கனவுகள்
தூரமாய் தெரிந்தன
எனதெல்லாம் வெறும் கர்ப்பனை என்றே
கடந்து சென்றேன்
உதவிட எனக்கு யாருமில்லை
தூக்கிடவும் யாருமில்லை
இனியும் தொடர வழியில்லை என்று
கலங்கி நின்றேன்
உம் அன்பின் கரங்கள் தொட்டதால்
உம் தயயோ என் மேல் இருந்ததால்
கனவுகளும் நினைவுகளும் நிஜமானதே
தேவைகள் மறைந்ததே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும்வரை குறைவுகள் எனக்கில்லையே
இருள் மறைந்ததே நீர் வந்ததால்
நீர் போதும் எப்போதும்
நீர் இருக்கும்வரை குறைவுகள் எனக்கில்லையே
ஹோ யேகோவாயீரே
எல்லாம் தருபவரே - 2
- இதுவரை நீர்
Idhuvarai neer nadathineer
Inimaelum neer nadathi selluveerIdhuvarai Neer nadathineer
Inimaelum neer thodarndhu nadathuveer
En thaevaigal naan ariyum
munnae neer arindheerae
En ennangal mana vaanjaigal ellaam
niraivaera seidheerae - 2
Oh yehovah yeerae
Ellaam tharubavarae
Oh yehovah yeerae
Ellaam tharubavarae
En yaekkathin kanavugal
dhooramaai therindhana
Enadhalla verum karpanai endrae
kadandhu sendraen
Udhavida enakku yaarumila
thookividavum yevarumilla
Inniyum thodara vazhiyillai
endru kalangi nindraen
Um anbin karangal thottadhaal
Um dhayavo en mael irundhadhaal
Kanavugalum ninaivugalum nijamaanadhae
Thaevaigal maraindhadhae neer vandhadhaal
Neer podhum eppodhum
Neer irukkum varai kuraivugal ennakillaiyae
Irul marandhaidhae neer vandhadhaal
Neer podhum eppodhum
Neer irukkum varai kuraivugal ennakillaiyae
Song Description: Tamil Christian Song Lyrics, Idhuvarai, இதுவரை.
KeyWords: Stephen J Renswick, Rachel Stephen, Ithuvarai Neer Nadathineer.