Ethai Naan Seluthiduvaen - எதை நான் செலுத்திடுவேன்
நீர் செய்த உபகாரங்களுக்காய்
நீர் என்னை நினைத்ததினால்
என்னை உயர்த்தி வைத்ததினால்
என் இரட்சிப்பான தேவன்
என்னை உயர்த்திய என் தேவன்
உம் காருண்யம் என்னை பெரியவன்-ஆக்கி
சர்வ பூமிக்கும் ராஜா நீரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்டெடுத்தவர் நீரே
உம் கிரியைகள் அதிசயமே
என் இரட்சிப்பான தேவன்
என்னை உயர்த்திய என் தேவன்
உம் காருண்யம் என்னை பெரியவன்-ஆக்கி
பாத்திரர் நீரே
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
Song Description: Ethai Naan Seluthiduvaen, எதை நான் செலுத்திடுவேன்.
Keywords: Translated by Justin Samuel, Tamil Christian Song Lyrics.
Uploaded By: Justin Samuel.